என் அம்மாவிடம் நான் கண்ட பழக்கம் என்னிடமும் தொடர்கிறது. என் மகள் பயன்படுத்திய துணியை அங்கங்கே சிதறடித்திருந்தால், எதுவும் சொல்லாமல், அவற்றை எடுத்து ஒழுங்குபடுத்த ஆரம்பிப்பேன். உடனடியாக அவள் ஓடி வருவாள். அந்த வேலையை என்னை முந்திக்கொண்டு செய்து முடிப்பாள்.
சத்குரு ஜக்கி வாசுதேவ்
Geen opmerkingen:
Een reactie posten